கோள் தன்மையும் உறவுகள் காரகத்துவமும்


சூரியன்    - தந்தை, மேல் அதிகாரிகள், சுய ஆளுமை, சுய அடையாளம்
சந்திரன்    - தாய், வளர்ப்புத் தாய்
செவ்வாய்   - சகோதரம், சக அதிகாரிகள்
புதன்    - மாமன் & மாமி, நண்பர்கள், வளர்ப்பு மகன்
வியாழன்   - குழத்தைகள், ஆசான், ஆசிரியர்கள், குரு
சுக்கிரன்   - காதலி, மனைவி, துணை, நண்பர்கள்
சனி    - ஊழியர்கள், சேவகர்கள், பங்காளிகள்
ராகு    - எதிரிகள், பாட்டன்
கேது    - துரோகிகள், பாட்டி


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கோள் தன்மையும் உறவுகள் காரகத்துவமும்"

கருத்துரையிடுக

Powered by Blogger