ஜாதகத்தில் இரண்டாம் வீடு சொல்லும் உண்மை என்ன?இரண்டாம் வீடே தன ஸ்தானம், வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம் என்று பொதுவாக கூறினாலும் இது ஒரு ஜாதகரின் வாழ்க்கையின் முக்கியமான மேலும் பல விஷயங்களின் காரகத்துவமும் கொண்டது எனவே ராசி சக்கரத்தில் இரண்டாம் வீட்டின் பலத்தை அறிய அதன் அதிபதியின் பலத்தையும், குருவின் பலத்தையும் பார்க்க வேண்டும்.

பணம் விஷயங்கள்
குடும்ப வாழ்க்கை
குடும்ப சொத்து
சேர்த்த பணம்
சேர்த்த உடைமை
சேர்த்த வங்கி இருப்பு
பங்கு பத்திரங்கள்
பணம் சேர்க்கும் திறன்
நகைகள்
விலையுயர்ந்த கற்கள்
நகைகள்
மரண காரக வீடு
பேச்சு
பார்வை
குடும்ப உறுப்பினர்கள்
மரண சம்பவிக்கும் முறை
ஆரம்ப கல்வி
வாய்பாட்டு
கற்கும் திறன்
ஆன்மீகம்
அருள்வாக்கு
சோதிடம்
சத்சங்கம்
ஆன்மீக உரைநிகழ்த்தல்
வலது கண்
நினைவகம்
கற்பனை
நகங்கள், நாக்கு
மூக்கு, பற்கள், தாடை
உணவுப்பொருட்கள்
உணவு தானியக் கையிருப்பு
குழந்தைபருவ உணவு, ஊட்டசத்து
மழலை மொழி புரிதல், உறவுகள் புரிதல்
தன்னை பற்றிய புரிதல், உருவகம்
எழுத்து, பேச்சு
ஆரம்ப கல்வி
ஆரம்ப வசதி, வாய்ப்பு
தன்னை சுற்றிய சூழல் புரிதல்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "ஜாதகத்தில் இரண்டாம் வீடு சொல்லும் உண்மை என்ன?"

கருத்துரையிடுக

Powered by Blogger