ஜாதகத்தில் சூரியன் + வியாழன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்

http://www.ssivf.com/ssivf_cms.php?page=30
சூரியன் + வியாழன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்
 
·  வணிக செய்கைகளுக்கு சிறந்த சேர்க்கையாகும், பண, நிதிரீதியாக ஆதாயம், பணப்புழக்கம், குழந்தைப் பிறப்பில் பிரச்சினை, தெய்வ காரியங்களை முன்னின்று செய்யும் ஆர்வம், திட்டமிடும் திறன், தந்தையால் யோகம், மற்றவர்களை வழிநடத்தும் யோகம், தலைமை பண்பு, ஆற்றல் மிக்க நிர்வாகி.
 
·  ஜாதகர் தானாகவே எதையும் கற்றுக்கொண்டு செயலாற்றும் திறமை மிக்கவர். பதவியும்,. பாராட்டுக்களும் அவரைத் தேடிவரும். இரக்க சுபாவம் உடையவர். அதோடு முன்கோபத்தையும் உடையவர், அரசு அரசு சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் அல்லது சாதகமான பலன்கள்.
 
·  சூரியன்+குரு பலமிழந்திருந்தால் தந்தை உறவால் பலனில்லை, பண ரீதியான சிக்கல், குடும்ப உறவுகளுடன் உடன்படாமை, பெண்களுக்கு கர்ப்ப பை கோளாறு, புத்திரகளால் இடைஞ்சல், எடுக்கும் முடிவுகளில் சாதகமின்மை, உஷ்ணத்தால் உடலில் கொப்பளம், தசைபிடிப்பு, புண்கள்.

0 Response to "ஜாதகத்தில் சூரியன் + வியாழன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்"

கருத்துரையிடுக

Powered by Blogger