12 ராசி சக்கரமும் அதன் உறவுமுறைகள்...

12 ராசி சக்கரமும் அதன்  உறவுமுறைகள்

முதல் வீடு    _    சுய ஆளுமை, சுய அடையாளம், சுய தன்மை, ஆன்மா
இரண்டாம் வீடு    _    பொது குடும்ப உறவுகள், குடும்ப உறுப்பினர்கள்
மூன்றாம் வீடு    _    இளைய சகோதரம்
நான்காம் வீடு    _    தாய், வளர்ப்புத் தாய்
ஐந்தாம் வீடு    _    குழத்தைகள், தாய் மாமன், காதலி, தாய்வழி தாதா, பாட்டி
ஆறாம் வீடு    _    ஊழியர்கள், சேவகர்கள், பங்காளிகள், எதிரிகள்
ஏழாம் வீடு    _    மனைவி, துணை, காதலி
எட்டாம் வீடு    _    கடனாளிகள் அடமானம் வைப்பவர்
ஒன்பதாம் வீடு    _    தந்தை, பேரக்குழந்தைகள்
பத்தாவது வீடு    _    தலைமை நிர்வாக அதிகாரி, முதலாளி, நிறுவனத்தின் தலைவர், சரிநேர் அலுவலர்
பதினோராம் வீடு    _    மூத்த சகோதரம், இரண்டாம் மனைவி, பங்குதாரர்கள், நண்பர்கள்
பன்னிரண்டாம் வீடு    _    துரோகிகள் (இரகசிய எதிரிகள்), பாதகம் செய்யும் நபர்கள்- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "12 ராசி சக்கரமும் அதன் உறவுமுறைகள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger