லக்கினத்திலிருந்து 12 இராசி வீடுகள் குறிக்கும் உடற்பாகங்கள்


லக்கினத்திலிருந்து 12 இராசி வீடுகள் குறிக்கும் உடற்பாகங்கள் : -

முதல் வீடு     - உடல் பருமன், தலை, நெற்றி, புருவம், முகம், மூளை, தலைமுடி, உடல் தோற்றம், தோல், பீனியல் சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பி

இரண்டாம் வீடு - முகம், பொது கண்பார்வை, வலது கண்பார்வை,  கழுத்து, தொண்டை, பற்கள், நாக்கு,  மூக்கு,தைராய்ட் சுரப்பி, குரல்வளை, காது கேட்கும் திறன், தைராய்டு அல்லது கேடயச் சுரப்பி

மூன்றாம் வீடு - கைகள், தோள்பட்டைகள், கைகள் மற்றும் தோள்பட்டைகளின் இணைப்பு பாகம், முதுகு கழுத்து இணைப்பு பாகம், கழுத்து நரம்பு மண்டலம்

நான்காம் வீடு - மார்பு, இதயம், உணவு குழாய் மற்றும் மூச்சுக்குழல்கள், மார்பகங்கள், தாய்ப்பால் சுரப்பிகள், நுரையீரல், தைமஸ் சுரப்பி

ஐந்தாம் வீடு - மேல் வயிறு, தண்டுவடம், முதுகின் மேற்பகுதி, கல்லீரல், பித்தப்பை,  கணையம், மண்ணீரல், அட்ரினல் சுரப்பி

ஆறாம் வீடு - அடி வயிறு, குடற்பகுதிகள், மண்ணீரல், வயிறு நரம்பு மண்டலம் குடல்கள், செரிமானம் மண்டலம், கீழ் முதுகு, 

ஏழாம் வீடு - சிறுநீரகச்சுரப்பி, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, பாலியல் உறுப்புக்கள், கருப்பை, சினைப்பை, கச்சை, அடிமுதுகு, இடுப்பு, அண்டகம்

எட்டாம் வீடு - ஆண்குறி, பெண்குறி, அக, புற பிறப்புறுப்பு பாகங்கள், விந்து,விந்துப்பை, விதைகள், ஆசனவாய், இடுப்பு தசைகள்

ஒன்பதாம் வீடு - தொடைப் பகுதிகள், இடுப்பு இணைப்புகள், தொடைகள், கைமூட்டுக்கள், உள்ளங்கை, விரல்கள், நகங்கள்.

பத்தாவது வீடு - முட்டிக் கால்கள், இணைப்புகள், எலும்புகள், எலும்பு மஜ்ஜை, கால் எலும்பு இணைப்புகள்

பதினோராம் வீடு - முட்டிக்கால் பாத இணைப்புகள், கீழ் தொடைகள், முழங்கால், கீழ்க்கால், கணுக்கால்

பன்னிரண்டாம் வீடு - கால் பாத எலும்பு இணைப்புகள், பாதம், கால் விரல்கள், நகங்கள்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "லக்கினத்திலிருந்து 12 இராசி வீடுகள் குறிக்கும் உடற்பாகங்கள்"

கருத்துரையிடுக

Powered by Blogger