ஜாதகத்தில் நான்காம் வீடு சொல்லும் உண்மை என்ன?


நான்காம் வீட்டை சுக ஸ்தானம், வண்டி வாகன ஸ்தானம், வீடு  ஸ்தானம் என்று பொதுவாக கூறினாலும் இது ஒரு ஜாதகரின் வாழ்க்கையின் அடையும் ஆபரணங்கள், ஆடைகள், நீர் வசதி, முக்கியமாக 10 க்கு 7 ஆம் பாவமாவதால் வியாபாரக் கூட்டாளிகள், தொழில் ஸ்தாபனத்தில் நாம் பெறும் வசதிகள் வாய்ப்புகள் (Workplace welfare and comforts) ஆகிய பல விஷயங்களின் காரகத்துவமும் கொண்டது எனவே ராசி சக்கரத்தில் நான்காம் வீட்டின் பலத்தை அறிய அதன் அதிபதியின் பலத்தையும், சுக்கிரன், சந்திரன் பலத்தையும், நான்காம் அதிபதி நின்ற ராசி, சாரத்தையும் பார்க்க வேண்டும்.


நான்காம் வீடு
தாய் ஸ்தானம்
சுக ஸ்தானம்
வீட்டு வாழ்க்கை
வீட்டின் அமைப்பு
வீட்டுச் சுழல்
சொந்த வீடு யோகம்
வாகன வசதி
உடைமை சுகம்
வணிக கட்டிடங்கள்
இறுதி கால வாழ்க்கை
உயர் கல்வி
பட்ட கல்வி
இறுதி நிலை
விருந்து
மூதாதையர் சொத்து
ரகசிய வாழ்க்கை
மேய்ச்சல்
பண்ணைகள்
பழத்தோட்டம்
சுரங்கங்கள்
பொற்றோர்களுடனான உறவு
மறைக்கப்பட்ட புதையல்
கிணறுகள்
நீர்
பால்
ஆறுகள்
ஏரிகள் 
படிப்பில் கவனம், கடமையை செவ்வனே செய்தல்
விரும்பாத கல்வி துறை, தீயநட்பு, தீயபழக்கம்
விரும்பிய கல்வி துறை, நல்ல நட்பு, நல்ல பழக்கம் வழக்கம்
கனவுகள்
ஹோட்டல்கள்
தங்கும் விடுதி

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "ஜாதகத்தில் நான்காம் வீடு சொல்லும் உண்மை என்ன?"

கருத்துரையிடுக

Powered by Blogger