கோள்களின் ஞானேந்திரியங்களுக்கான காரகத்துவங்கள்


கோள்களின் ஞானேந்திரியங்களுக்கான காரகத்துவங்கள்
   
மெய் (தொடு உணர்வு) - சுக்கிரன், ராகு       
வாய் (பேச்சு) - குரு, புதன்       
கண்  - சூரியன், சந்திரன்  - சூரியன் - ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், சந்திரன் - பெண்களுக்கு வலது கண், ஆண்களுக்கு இடதுகண்
மூக்கு (நுகர்வு) - புதன், கேது       
செவி (காது) - குரு, புதன் , செவ்வாய் - மூன்றாம் பாவம் வலது காது, பன்னிரண்டாம் வீடு இடது காது


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கோள்களின் ஞானேந்திரியங்களுக்கான காரகத்துவங்கள்"

கருத்துரையிடுக

Powered by Blogger