ஜாதகத்தில் சந்திரன் லக்னத்தில் இருந்தால்...


ஜாதகத்தில் சந்திரன் லக்னத்தில் இருந்தால்...

பொதுவாக வளர்பிறை சந்திரனாக இருந்தால் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ம் கேந்திர ஸ்தானங்களான 7,10 நிறைய நன்மையான பலன்கள் தரும் அதுவே தேய்பிறை சந்திரனாக இருந்தால் 2, 3, 11 சரிசமமான பலன்கள் தரும், சுப
சந்திரனாக இருந்து குரு பார்வை பெற்றால் திட மனபலமும், அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆற்றலும், புகழும், வியாபாரம் சிறப்பு பெறும், ஆனால் வளர்பிறையோ தேய்பிறையோ சந்திரனானவர் லக்னத்திற்கு 6,8,12 ஆம் விட்டில் இருந்தால் ஏதேனும் இழப்போ மன பிரச்சினைகளையோ கொடுக்க வாய்ப்பிருக்கிறது அந்த சந்திரனே சூரியனுக்கும் குருவுக்கும் 6,8,12 ஆம் விட்டில் இருந்தால் நிச்சியமாக உடல் மன பிரச்சினைகளை கொடுக்க வாய்ப்பிருக்கிறது. சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்து லக்ன சுப காரகத்துவம் பெற்றால் சுபத்தன்மை கூடிவிடும் அதுவே வளர்பிறை சந்திரனாக இருந்து லக்ன அசுப காரகத்துவம் பெற்றால் அசுபத்தன்மை கூடிவிடும் எனவே சந்திரன் நிற்கும் நிலையை அறிந்தே பலன்காண வேண்டும். இனி நாம் ஒவ்வொரு ஸ்தானங்களிலும் சந்திரன் இருப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்போம். 

முதலில் சந்திரனை பற்றிய ஒரு சிறுபார்வை -
 

சந்திரனுக்கு சாதகமான நிலைகள் -
சந்திரனுக்கு மிகமிக சாதகமான இருப்பு - நட்சத்திரம் - ரோஹிணி பாகை -  45:00:00 முதல் 46:40:00 வரை மற்றும் ரோஹிணி -  41:40:00 முதல் 43:20:00 வரை 
நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், புதன்.
நட்பு வீடு : சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் : கடகம்.
உச்சம் பெற்ற இடம் : ரிஷபம்.

சந்திரனுக்கு பாதகமான நிலைகள் -
சந்திரனுக்கு மிகமிக பாதகமான இருப்பு - நட்சத்திரம் - அனுஷம் - பாகை - 223:20:00 முதல் 225:00:00 வரை மற்றும் கேட்டை - 231:40:00 முதல் 233:20:00 வரை
பகை வீடு : தன் நிலைக்குயேற்ப பகை, சம வீடுகள் அமையும்.
பகைப் பெற்ற கோள்கள் : ராகு, கேது.
நீசம் பெற்ற இடம் : விருச்சிகம்
சமனான நிலை கொண்ட கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்.


ஜாதகத்தில் சந்திரன் லக்னம் என்ற முதல் வீட்டில் இருந்தால் ஏற்படக்கூடிய பொதுப்பலன்கள்


மேலே எழுதபட்டவை பொதுவான பலன்கள் என்பதால் ஜாதகத்தில் சந்திரனின் காரகத்தையும் மேலும் சூட்சமமான சந்திரனின் பலத்தை அறிந்து பின் அதனால் உண்டாகும் நிறைகள் குறைகள் மற்றும் அது நமக்கு நடக்கும் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜாதகத்தில் சந்திரன் லக்னத்தில் இருந்தால்..."

கருத்துரையிடுக

Powered by Blogger