ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் இருந்தால்...


ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் இருந்தால்...

பொதுவாக சூரியன் உபஜெய ஸ்தானங்களான
3,6,10,11 இருந்தால் நிறைய நல்ல பலன்கள் தரும், இருந்தாலும் சூரியன் ஒவ்வொரு ஸ்தானங்களுக்கு சில நல்ல பலன்களையும் சில தீய பலன்களையும் தான் நிற்கும் நிலைக்கு ஏற்ப தருவார், எனவே நாம் ஒவ்வொரு ஸ்தானங்களிலும் சூரியன் இருப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்போம். 

முதலில் சூரியனை பற்றிய ஒரு சிறுபார்வை - 
சூரியனுக்கு சாதகமான நிலைகள் - 
சூரியனுக்கு மிகமிக சாதகமான இருப்பு - நட்சத்திரம் - கிருத்திகை - பாகை - 26:40:00 28:20:00 மற்றும் உத்திரம் - 146:40:00 148:20:00 
நட்புப் பெற்ற கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய்.
நட்பு வீடு : விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
ஆட்சி பெற்ற இடம் : சிம்மம்.
உச்சம் பெற்ற இடம் : மேடம்.

சூரியனுக்கு பாதகமான நிலைகள் -
சூரியனுக்கு மிகமிக பாதகமான இருப்பு - நட்சத்திரம் - சுவாதி - பாகை - 190:00:00 191:40:00 மற்றும் சுவாதி - 195:00:00 196:40:00   
பகை வீடு : ரிஷபம், மகரம், கும்பம்.
பகைப் பெற்ற கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது.
நீசம் பெற்ற இடம் : துலாம்.

சமனான நிலை கொண்ட கோள் : புதன்.


ஜாதகத்தில் சூரியன் லக்னம் என்ற முதல் வீட்டில் இருந்தால் ஏற்படக்கூடிய பொதுப்பலன்கள்

மேலே எழுதபட்டவை பொதுவான பலன்கள் என்பதால் ஜாதகத்தில் சூரியனின் காரகத்தையும் மேலும் சூட்சமமான சூரியனின் பலத்தை அறிந்து பின் அதனால் உண்டாகும் நிறைகள் குறைகள் மற்றும் அது நமக்கு நடக்கும் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

0 Response to "ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் இருந்தால்..."

கருத்துரையிடுக

Powered by Blogger