ஜாதகத்தில் சனி லக்னத்தில் இருந்தால்...

முதலில் சனியை பற்றிய ஒரு சிறுபார்வை -

சனிக்கு சாதகமான நிலைகள் -
சனிக்கு மிகமிக சாதகமான இருப்பு - நட்சத்திரம் - சுவாதி - பாகை 195:00:00 196:40:00 மற்றும் சதயம் - 315:00:00 316:40:00, சுவாதி - 196:40:00 198:20:00
நட்புப் பெற்ற கோள்கள் : புதன், சுக்கிரன், இராகு, கேது.
நட்பு வீடு : ரிஷபம், மிதுனம்.
ஆட்சி பெற்ற இடம் : மகரம்,கும்பம்.
உச்சம் பெற்ற இடம் : துலாம்.

சனிக்கு பாதகமான நிலைகள் -
சனிக்கு மிகமிக பாதகமான இருப்பு - நட்சத்திரம் - அசுவினி - பாகை 0:00:00 1:40:00 மற்றும் மகம் - 120:00:00 121:40:00, கிருத்திகை - 26:40:00 28:20:00
பகை வீடு : கடகம், சிம்மம், விருச்சிகம்.
பகைப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
நீசம் பெற்ற இடம் : மேஷம்.
சமனான நிலை கொண்ட கோள்கள் : குரு.

ஜாதகத்தில் சனி லக்னம் என்ற முதல் வீட்டில் இருந்தால் ஏற்படக்கூடிய பொதுப்பலன்கள்:-
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜாதகத்தில் சனி லக்னத்தில் இருந்தால்..."

கருத்துரையிடுக

Powered by Blogger