ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…

ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்


முதலில் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் உச்ச பலம் பெற்ற ஒரு கிரகம் தன் உச்ச பலத்தை செயல்படுத்த முடியாத சில அமைப்புகளும், நீசம் அடைந்த ஒரு கிரகம் சில அமைப்புக்களால் சிறப்பான பலன்களை தருவதும் நம் அனுபவ உண்மை அதனால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனிதனியாக தக்கவாரு அவைகள் மாறுபடும் தன்மை கொண்டவை எனவே ஆட்சி, உச்ச பலத்தை ஒருவர் அனுபவிக்க முடியாமலும் போகலாம் அல்லது குறைவாக அனுபவிக்கலாம், அல்லது அந்த முழுமையான திசா பலன்கள் இன்னும் வராமலும் இருக்கலாம்.

சந்திரனுக்கு ஆட்சி வீடு கடக ராசி
சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷப ராசி

ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி வீடான கடக ராசியில் அமர்ந்திருந்தால்


ஜாதகத்தில் சந்திரன் உச்ச வீடான ரிஷப ராசியில் அமர்ந்திருந்தால்

0 Response to "ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger