ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 4 - துர்பல தோஷம்…


ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 4 - துர்பல தோஷம்

ஜோதிடத்தில் உள்ள அசுப தோஷங்கள் பற்றி சில சில தோஷங்களாக இந்த பகுதிகளில் பார்த்து வருகிறோம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு தோஷமானாலும் அது அந்த ஜாதகரீதியாக தீவிரமானால் தான் அந்த தோஷங்களால் தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


துர்பல தோஷம்

லக்னாதிபதி, லக்னத்திற்கு 5, 9 ஆம் ஸ்தானாதிபதிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் 6,8,12 ஸ்தானங்களில் இருந்தால் இந்த துர்பல தோஷம் ஏற்படும்.

இதன் பலன்கள் - பெயரிலேயே இந்த தோஷத்தின் தன்மை புரியும் ஆம் இது வாழ்க்கையில் அதிர்ஷ்ட மின்மையை ஏற்படுத்திவிடும், மேலும் எடுக்கும் காரியங்களில் சரியான வெற்றியோ ஏற்றமோ கிடைக்காது, ஜாதகருடைய திறமையைவிட மிக குறைவான பலனை அனுபவிக்க வேண்டி வரும், இறைவனுடை அருள் காடாச்சமும் பாதிக்க படும்.

0 Response to "ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 4 - துர்பல தோஷம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger