ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 9 - காவ்யபாரதி யோகம்...

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 9 - காவ்யபாரதி யோகம்...

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


  காவ்யபாரதி யோகம் ஒரு வகை உதாரண படம்
 

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 9 - காவ்யபாரதி யோகம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger