காதல் ஜாதகம் - சாதகமும் பாதகமும் பகுதி 2…

காதல் ஜாதகம் - சாதகமும் பாதகமும் பகுதி 2…


மால் உற வருதலும். மனமும் மெய்யும். தன்
நூல் உறு மருங்குல்போல். நுடங்குவாள்; நெடுங்
கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்.
பால் உறு பிரை என. பரந்தது எங்குமே. - கம்பராமாயணம்

பொருள் : - காதல் ஆசை அதிகமாக வருவதால் சீதையின் மனமும் மெய்யும் அவளது நூல் போல் உள்ள சிறிய இடையை போல அவளும் காதலால் மெலிந்தாள் தளர்ந்தாள் எதனால் சீதையின் பெரிய கண்களின் வழியாக புகுந்த காதல் நோயால், சரி அது எப்படி நிகழ்ந்தது தெரியுமா பாலில் விழுந்த தயிரின் துளிகள் பால் முழுக்க பரவியது போல் அவளுக்குள் காதல் பரவியது.

சுருட்டிய கூந்தலுக்குள் - கண்ணம்மா
சுகமாய் நான் சரண் புகுவேன் - நீ
உருட்டிடும் கருவிழி மை கொண்டு
நான் ஓராயிரம் கவி புனைவேன் - சிவதத்துவ சிவம்

0 Response to "காதல் ஜாதகம் - சாதகமும் பாதகமும் பகுதி 2…"

கருத்துரையிடுக

Powered by Blogger