ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 8 - மனபீதி யோகம்…

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 8 - மனபீதி யோகம்

ஜோதிடத்தில் உள்ள அசுப தோஷங்கள் பற்றி சில சில தோஷங்களாக இந்த பகுதிகளில் பார்த்து வருகிறோம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ஒரு தோஷமானாலும் அது அந்த ஜாதகரீதியாக தீவிரமானால் தான் அந்த தோஷங்களால் தீய பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


மனபீதி யோகம்
லக்னம், லக்னாதிபதி, சந்திரன் இக்கிரகங்கள் மாந்தி, இராகு, கேது, சனி ஆகிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்வை செய்தாலோ கேந்திர திரிகோணங்களில் அமர்ந்தாலோ மனபீதி யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
more sensitive person னாக இருப்பார், எப்போதும் உணர்வுகளை மகிழ்விக்கும் சூழலுக்குள் இருக்க வேண்டும்  என்று நினைப்பார், அவரை சுற்றி இருக்கும் மற்றவர்கள் மீது சந்தேகம் இருக்கும், எளிதில் பயம் அடைவார் மேலும் யாராலும் தான் ஏமாற்றபடலாம் என்ற பயமும் உடையவராக இருப்பார், சிலர் தன்னை தற்காத்துக்கொள்ள தான் முந்திக்கொண்டு மற்றவரை ஏமாற்றவோ அல்லது சீக்கிரம் விலகி செல்லவோ முனைவார்.

0 Response to "ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 8 - மனபீதி யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger