குழந்தைகளுக்கு சூட்ட முருகனின் பெயர்கள்...


 • முருகன் - அழகுடையவன்.
 • நந்தவேதன் –
 • செந்தில்
 • செந்தூரன்
 • அமர்வேல் – போர்க்களத்தில் வெற்றி கொள்பவன்
 • அமரநாதன் –
 • கொங்குவேலன் –
 • குருநாதன்
 • முருகேஷ்
 • முருகேசன்
 • குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
 • மயல்தீரன் -
 • குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
 • காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
 • செந்தமிழ்வேல்
 • கதிர்வேல்
 • கிரிராஜ்
 • சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
 • சிந்தாமணியன்
 • சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
 • வேலன் - வேலினை ஏந்தியவன்.
 • சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
 • கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
 • கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
 • சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
 • தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
 • வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
 • சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
 • மயில்வாகனன்
 • ஆறுபடை வீடுடையோன்
 • வள்ளற்பெருமான்
 • தேவர்துணைவன்
 • சுப்ரமணியன்
 • சோமாஸ்கந்தன்
 • முத்தையன்
 • சேயோன்
 • சேந்தன்
 • விசாகன்
 • சுரேஷன்
 • செவ்வேள்
 • சரவணபவன்
 • கடம்பன்
 • ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
 • சிவகுமரன் - சிவனுடைய மகன்.
 • வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
 • ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
 • சரவணன் -
 • கார்த்திகேயன் -
 • கந்தசாமி -
 • குமரன் -
 • சுவாமிநாதன் -
 • செந்தில்நாதன் -
 • அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
 • கமுகுமலையான்
 • அருணவேல்
 • அமரதேவ்
 • அருணதேவ்
 • குருநாத் தேசிகன்
 • சிவகுரு 
 • சிவகுருநாதன்
 • தேவநாதன்
 • வேலாயுதன் 
 • ஞானதேசிக்
 • தயன்
 • ஆரணநாத் - வேதங்களின் தலைவன்
 • ஆரணதேவ் - வேதங்களின் தேவன்
 • ஆவினன் 
 • குருபரன் 
 • முருகோன்
 • மயில்வீரன்
 • திருத்தணியன்
 • முத்துவேல்
 • கார்த்திக்குரு
 • கிருதிக் 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 0 Response to "குழந்தைகளுக்கு சூட்ட முருகனின் பெயர்கள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger