நவகிரகங்களின் நிறங்கள் அது சொல்லும் தன்மைகள்….


நவகிரகங்களின் நிறங்கள் அது சொல்லும் தன்மைகள்….

ஒவ்வொரு கிரகங்களும் நிறத்தையும் அதன் தன்மையையும் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன அதாவது ஒரு கிரகத்தின் நிறம் என்பது ஒரு கூட்டம் அல்லது ஒரு நோக்கத்தின் பிரதிநிதியாக செயல்படுவதாக இருக்கிறது அதனால் உலகில் ஒரு கூட்டம் அல்லது ஒரு நோக்கத்திற்க்காக சேரும் மனிதர்கள் தங்களுக்காக நிறத்தை சார்ந்த உடை கொடி சின்னங்கள் போன்றவற்றில் நிறம் சார்ந்த தன்மைகளை வெளிப்படுத்துகின்றனர் அது மறைமுகமாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு கிரகங்களும் நிறத்தையும் அதன் தன்மையையும் பிரதிபலிப்பதாக அமையும், சூரியன் வானிலையில் மழைக்காலத்தில் வானவில் என்ற ஏழு நிறங்களை பிரதிபலிக்க செய்கிறதே அதன் நிறங்களும் மற்றும் மற்ற கோள்களும் சூரியனின் ஒளிபட்டு தங்கங்கள் தங்கங்கள் இயற்கை நிறங்களை பிரதிபலிக்கின்றன அவைகள்

நவகிரகங்களின் நிறங்கள் & தன்மைகள்
 
உதாரணமாக உலகில் நீங்கள் பார்த்தீர்கள் ஆனால் பெரிய தீவிரவாத இயக்கங்கள் கருப்பு நிறத்தை சுமந்து தான் தங்களின் மரணம் - எதிர்ப்பு - தண்டனை - குற்றம் - விரோதம் போன்ற செயல்களை செய்கின்றனர்.

மற்றொரு உதாரணமாக உலகில் நீங்கள் பார்த்தீர்கள் ஆனால் பெரிய புரட்சி இயக்கங்கள் சிவப்பு நிறத்தை சுமந்து தான் தங்களின் கோபம் - வன்முறை - பாதுகாப்பு - பொறுப்பு - புரட்சி போன்ற செயல்களை செய்கின்றனர்.

மற்றொரு உதாரணமாக உலகில் நீங்கள் பார்த்தீர்கள் ஆனால் இரவு விடுதிகள், பார்கள், போதை நடன கேளிக்கை நிகழ்ச்சிகள் பழுப்பு சாம்பல் நிறத்தை சுமந்த அறையில் தான் தங்களின் போக சுகங்கள், வலி, வேதனை, ஏமாற்றம் போன்ற செயல்களை செய்கின்றனர்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "நவகிரகங்களின் நிறங்கள் அது சொல்லும் தன்மைகள்…."

கருத்துரையிடுக

Powered by Blogger