09-03-2016 - சூரிய கிரஹணம் கடைபிடிக்க வேண்டியவை...

சூரிய கிரஹணம் கடைபிடிக்க வேண்டியவை...

09-03-2016 - அன்று மாசி மாதம் 26 ஆம் தேதி புதன் கிழமையில் சூரிய கிரஹணம் பூரட்டாதி (Purva Bhadrapada) நட்சத்திரத்தில் கேது என்ற நிழல்கிரகம் பூமியின் வழியாக வரும் சூரியனின் கதிரை பீடிக்கும் நேரம் சூரிய கிரஹணம் இது இப்போது இந்தியாவில் தோன்றும் இது 09-03-2016 - அன்று

அதிகாலை - 5:07 AM தொடங்கி அதிகாலை - 6:48 AM முடிவடைகிறது

இதனால் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க பிறந்தவர்கள் சூரிய கிரஹணம் முடிவடைந்த பின் எண்ணெய் தேய்த்து குளித்து கோயில்களில் பிரார்த்தனை அர்ச்சனை செய்து சாந்தி செய்து கொள்வது நல்லது.

08-03-2016 - அன்று சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணிகளும் மற்றும் புதிதாக பிறந்த மண்டை ஓடு இன்னும் இணைந்திடாத குழந்தைகளையும் 09-03-2016 - அன்று காலை 10:00 AM குள் சூரிய வெளி ஒளி படாதபடி இருந்து கொள்வது நல்லது.

0 Response to "09-03-2016 - சூரிய கிரஹணம் கடைபிடிக்க வேண்டியவை..."

கருத்துரையிடுக

Powered by Blogger