மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்…

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்

 


இராகு, கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு கிரகமும் தன் சுய ஸ்தான இராசிக்கு தக்க ஆதிபத்யங்களை (ஆதிக்கம் செலுத்தும் விஷயங்கள், ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள்) பெறும் அதில் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு கிரகமும் பெறும் ஆதிபத்யங்கள்.
 
செவ்வாய் =  ஆத்ம ஸ்தானாதிபதி, தலைவிதி ஸ்தானாதிபதி
சுக்கிரன் = தன, வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதி
புதன் = தைரிய ஸ்தானாதிபதி, சகோதர ஸ்தானாதிபதி
சந்திரன் = சுக, வண்டி, வீடு  ஸ்தானாதிபதி, தாய் ஸ்தானாதிபதி
சூரியன் = பூர்வ புண்ணிய  ஸ்தானாதிபதி, புத்திர ஸ்தானாதிபதி
புதன் = ரண ருண ரோக ஸ்தானாதிபதி, சேவா ஸ்தானாதிபதி
சுக்கிரன் =         களத்திர  ஸ்தானாதிபதி, வணிக ஸ்தானாதிபதி
செவ்வாய் = ஆயுள்  ஸ்தானாதிபதி, மர்மங்கள் மற்றும் துர் அதிர்ஷ்ட ஸ்தானாதிபதி
வியாழன் =         தர்ம ஸ்தானாதிபதி, பாக்ய ஸ்தானாதிபதி, தந்தை ஸ்தானாதிபதி
சனி = கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானாதிபதி
சனி = லாப ஸ்தானாதிபதி, சமூக ஸ்தானாதிபதி
வியாழன் =     விரைய ஸ்தானாதிபதி, மோட்ச ஸ்தானாதிபதி


இந்த வரிசையில் இராகு, கேது வுக்கு இடமில்லை இருக்கும் இராசி, பெற்ற சாரம் பொருத்து அந்த லக்னத்துக்கான ஆதிபத்தியங்கள் எடுத்துக் கொள்வார்கள்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சப்த கிரகங்கள் பெறும் ஆதிபத்யங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger