பெண்கள் தினத்தில் ஒரு பதிவு - ஜோதிடமும் பெண் காரகத்துவங்களும்...

பெண்கள் தினத்தில் ஒரு பதிவு - ஜோதிடமும் பெண் காரகத்துவங்களும்...

நவகிரகங்களில் பெண் தன்மைக்கான கிரகங்கள் - சுக்கிரன், சந்திரன், இராகு, கேது

12 இராசிகளில் பெண் தன்மைக்கான இராசிகள் - ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்

27 நட்சத்திரங்களில் பெண் தன்மைக்கான நட்சத்திரங்கள் -

பரணி
பெண்
கார்த்திகை
பெண்
திருவாதிரை
பெண்
ஆயில்யம்
பெண்
பூரம்
பெண்
உத்திரம்
பெண்
கேட்டை
பெண்
பூராடம்
பெண்
உத்திராடம்
பெண்
அவிட்டம்
பெண்
ரேவதி
பெண்

12 ஸ்தானங்களில் பெண் தன்மைக்கான ஸ்தானங்கள் - 2, 4, 6, 8, 10, 12 ஆம் ஸ்தானங்கள் பெண் தன்மைக்கான ஸ்தானங்கள்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "பெண்கள் தினத்தில் ஒரு பதிவு - ஜோதிடமும் பெண் காரகத்துவங்களும்..."

கருத்துரையிடுக

Powered by Blogger