பரிவர்த்தனை யோகம் - 1 - 5 ஆம் ஸ்தானாதிபதிகள்…

பரிவர்த்தனை யோகம் - 1 - 5 ஆம் ஸ்தானாதிபதிகள்

ஜோதிடத்தில் சிறந்த சுபயோக கலப்பாகவும் அதே சமயம் சில துர்யோக கலப்பாகவும் அமைந்து ஜாதகத்திற்கு வலுசேர்க்கும் முக்கிய யோக அமைப்புகளில் ஒன்றாக உள்ளது பரிவர்த்தனையோகம் ஆகும் அதில் முக்கிய சிறப்பு பெற்ற யோக கலப்பு 1 - 5 ஆம் ஸ்தானாதிபதிகள் ஒருவர் ஸ்தானத்தில் இன்னொருவரும் அவர் ஸ்தானத்தில் இவருமாக மாறி அமையும் பரிவர்த்தனையோகம் சிறப்பானது இதன் பெருமை சொல்லும் செய்யுள் கிழே உள்ளது.


 இதற்கு ஒரு வகை உதாரணப் படம்- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "பரிவர்த்தனை யோகம் - 1 - 5 ஆம் ஸ்தானாதிபதிகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger