12 இராசிகளுக்கு மேற்கத்திய ஜோதிடம் சொல்லும் குணச்சுருக்கம்…

12 இராசிகளுக்கு மேற்கத்திய ஜோதிடம் சொல்லும் குணச்சுருக்கம்

12 இராசிகளுக்கு மேற்கத்திய ஜோதிடம் (Western Astrology) சொல்லும் குணச்சுருக்கத்தை ஒரு கட்டுரையில் படித்தேன் சரி 12 ராசிகளின் குணத்தை மேற்கத்திய ஜோதிட அணுகும் முறையை அறிய உதவியதால் அதை தங்களுக்கும் முடிந்தவரை தமிழாக்கம் செய்து படிக்க தந்துள்ளேன்.

Signs
Character Traits
இராசி
குணச் சுருக்கம்
Aries
A hope or ambition of achieving something and enthused trying.
மேஷம்
நம்பிக்கை அல்லது ஏதாவது அடைவதற்கான இலட்சியம் மற்றும் ஆர்வமிக்க முயற்சி.
Taurus
The quality of being honest and having strong moral principles; moral uprightness.
ரிஷபம்
நேர்மையாக மற்றும் வலுவான தார்மீக கொள்கைகளை கொண்டவராக, மேன்மையான பார்வை.
Gemini
Providing creative and excitement for himself and others
மிதுனம்
படைப்பு மற்றும் உற்சாகத்தை தனக்கும் மற்றவர்களுக்கும் வழங்குவது
Cancer
The action of becoming larger or more extensive.
கடகம்
பெரிய அல்லது பரந்த முறையில் விரிவாக்கம் ஆக நடவடிக்கைகளை எடுப்பது.
Leo
A positive declaration intended to give confidence; a promise.
சிம்மம்
நேர்மறையான பார்வை நம்பிக்கை கொடுக்ககூடிய நோக்கம்; தீர்க்கமான வாக்குறுதி
Virgo
The process or action by which one thing absorbs or is absorbed by another.
கன்னி
நபரையோ அல்லது விஷயங்களையோ எளிதாக ஈர்த்தல் அல்லது உட்கிரகித்துக் கொள்ளுதல்.
Libra
A state in which opposing forces or influences are balanced.
துலாம்
எதிரான சக்திகள் வந்தாலும் அல்லது குழப்பமான சூழ்நிலைகள் வந்தாலும் தனது சமநிலை இழக்காமல் இருப்பது.
Scorpio
The use of the imagination or original ideas, especially in the production of an artistic work.
விருச்சிகம்
கற்பனை அல்லது உண்மையான படைப்பாற்றலை பயன்படுத்தக்கூடியவர், குறிப்பாக கலை வேலைப்பாடுகளில்.
Sagittarius
The process or activity of running a business, organization, passionate works etc..
தனுசு
வியாபாரத்தையோ, நிறுவனத்தையோ அல்லது தான் கொண்ட லட்சியத்தையோ நோக்கி படிபடியாகவோ தொடர்ச்சியான நடவடிக்கைகளிலால் அதை நிறைவேற்ற செல்வது.
Capricorn
Recognition and understanding of the difference between one thing and another.
மகரம்
நபர்களிடையே அல்லது விஷயங்களையே இடையே உள்ள வேறுபாடு மற்றும் பண்புகளை பற்றி புரிதல்.
Aquarius
The quality of being support or allegiance to someone or something.
கும்பம்
யாரிடமோ அல்லது ஏதாவது விஷயத்திடமோ அதற்கு ஆதரவாக அல்லது விசுவாசமாகவோ இருப்பது.
Pisces
Understanding of a situation, recognition and enjoyment of the good qualities of someone or something.
மீனம்
சூழ்நிலை புரிந்துணர்வு, யாராவது அல்லது ஏதாவது ஒன்றின் நல்ல குணங்களை அங்கீகாரம் மற்றும் பாராட்டு தருவது.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "12 இராசிகளுக்கு மேற்கத்திய ஜோதிடம் சொல்லும் குணச்சுருக்கம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger