நவகிரகங்களும் முக்கிய மற்றும் உப உலோக (Major and Sub Metals) காரகங்களும்…


நவகிரகங்களும் அதன் முக்கிய மற்றும் உப உலோக (Major and Sub Metals) காரகங்களும்
நவகிரகங்களும் அதன் முக்கிய மற்றும் உப உலோக (Major and Sub Metals) காரகங்களும் தெரிந்து கொள்வது அவ்வளவு முக்கியமா என்று சிலருக்கு தோன்றலாம் உலோகத்துறை சார்ந்து உற்பத்தி மற்றும் விற்பனை தொழில் செய்பவர்களுக்கும், மேலும் பங்குசந்தை அதிலும் முக்கியமாக பொருள் வணிகச் சந்தையில் (Commodity Exchange) ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இது பயன்படும்.
  தமிழில் இந்த பட்டியல்
இதில் இராகு, கேதுகளுக்குகளை நீக்கி பார்த்தால் சப்த கிரகங்களில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் காரகத்துவம் பெற்றவர்கள் சனியும் (இயற்கை எரிவாயு), செவ்வாயும் (கச்சா எண்ணெய்) ஆகும். எரிவாயு (Gas) விற்பனை முகவர்கள் மற்றும் பெட்ரோல் (Petrol) விற்பனை முகவர்கள் மேலும் இது சார்ந்த உற்பத்தி நிறுவனங்களில் வேலை பணிப்புரிபவர்கள் போன்றவர்களின் ஜாதகங்களில் இந்த சனி, செவ்வாய், இராகு, கேது சிறப்பாக அமைந்திருக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "நவகிரகங்களும் முக்கிய மற்றும் உப உலோக (Major and Sub Metals) காரகங்களும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger