12 லக்னங்களுக்கும் ராஜயோகத்தை தரும் கிரக சேர்க்கைகள்…

12 லக்னங்களுக்கும் ராஜயோகத்தை தரும் கிரக சேர்க்கைகள்

ஜோதிடத்தில் ஒவ்வொருவரின் விதிக்கு தக்கவாறு 12 லக்னங்களில் 27 நட்சத்திரங்களில் 9 நவகிரகங்களின் அமைப்பில் பிறப்பார்கள் அதற்கெத்த நல்ல தீய வினைகளை அனுபவிப்பார்கள் அதற்கு பஞ்சாங்க கணிப்பு ஆதாரமாகவும் இருக்கிறது இப்படி 12 லக்னங்களிலில் பிறக்கும் மக்களுக்கும் அந்த 12 லக்னங்களுக்கும் பொதுவான ராஜயோக கிரக சேர்க்கைகள் தரப்பட்டுள்ளது இதை நான் ஜோதிட சித்தாந்த சாரதி என்ற நூலில் படித்துள்ளேன் அது தங்களுக்கும் பயன்தரலாம் என்று இந்த பதிவு செய்துள்ளேன்.

ஜோதிட சித்தாந்த சாரதி கூறும் இது எப்படி என்றால் உதாரணமாக ஒருவர் துலாம் லக்னம் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவருக்கு புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரங்களில் இரண்டோ மூன்றோ கிரகங்கள் சேர்க்கை எற்பட்டால் பொதுவாக எதாவது ஒரு ராஜயோக அமைப்பு அவருக்கு ஏற்படும் என்கிறது அந்த நூல்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "12 லக்னங்களுக்கும் ராஜயோகத்தை தரும் கிரக சேர்க்கைகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger