ஜோதிடம் காட்டும் ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படை தன்மை…

ஜோதிடம் காட்டும் ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படை தன்மை

நவகிரகங்களின் தன்மைகளை ஒவ்வொரு பதிவாக மெல்ல மெல்ல பார்த்து வருகிறோம் ஒரே பதிவாக தந்தாலும் மக்களுக்கு அறிந்த கொள்ள சிரமாக இருக்கும், அதனால் தான் சிறிய சிறிய பதிவாக தருவதன் மூலம் புரிந்த கொள்ளவும் எளிமை மேலும் எழுதும் எனக்கும் வேலை கால இடைவெளியில் எழுதுவதும் சுலபம், இப்போது நவகிரகங்களின் சிறப்பான அடிப்படை தன்மைகள் பார்ப்போம்.

சூரியன் - அதிகாரம், அரசு, புகழ், தைரியம், தலைமை, செயலாக்கம்.
சந்திரன் - அனைவருடன் சகஜமாக பழகுதல், பாசம், வாழ்வியல் மகிழ்ச்சி.
செவ்வாய் - தைரியம், ஆக்கிரமிப்பு, முயற்சி, உடற்தகுதி.
புதன் - பகுப்பாய்வு திறன், கற்றல், கல்விமான், சாதுர்யம்.
வியாழன் (குரு) - ஞானம், வேத சாஸ்திர அறிவு, மதிப்பு, வழிபாடு, உயர் அம்சம்.
சுக்கிரன் - உற்சாகம், இன்பம், விருந்து, காவியம், தீர்க்கதரிசனம்.
சனி - பாரம்பரியம், கடினமாக உழைப்பு, சாந்த குணம், நியாய உணர்வு.
இராகு - மோசடி, ஏமாற்று, திடீர் இயக்கம் மற்றும் போக்கு, மறைப்பு.
கேது - ஒளியில்லாது எரியும் புகை, எல்லாம் எரிக்க வல்லது, மோட்சம், எளிமை, தூய ஆவி.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிடம் காட்டும் ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படை தன்மை…"

கருத்துரையிடுக

Powered by Blogger