27 நட்சத்திரங்களின் சக்தி தன்மைக்கான சொற்கள்…


எண்
நட்சத்திரங்கள்
சக்தி தன்மை சொற்கள்
1
அசுவினி
குணப்படுத்தும்
2
பரணி
அகற்றும்
3
கார்த்திகை
எரியும்
4
ரோஹிணி
வளரும்
5
மிருகசீரிடம்
அனுபவிக்கும்
6
திருவாதிரை
அடையும்
7
புனர்பூசம்
புத்துயிரூட்டும்
8
பூசம்
புனிதப்படுத்தும்
9
ஆயில்யம்
இடைமறிக்கும்
10
மகம்
பாரம்பரியம்
11
பூரம்
இனப்பெருக்கம்
12
உத்திரம்
செல்வவளம்
13
ஹஸ்தம்
ஆதாயம்
14
சித்திரை
உருவாக்கம்
15
சுவாதி
உருமாற்றம்
16
விசாகம்
சம்பாதிக்கும்
17
அனுஷம்
பெரும் வளம்
18
கேட்டை
வீரதீரம்
19
மூலம்
சுத்தமாக்கும்
20
பூராடம்
உற்சாகம்
21
உத்திராடம்
ஜெயம்
22
திருவோணம்
இணைக்கும்
23
அவிட்டம்
சேர்க்கும்
24
சதயம்
குணமாக்கும்
25
பூரட்டாதி
எழுச்சியுரும்
26
உத்திரட்டாதி
ஸ்திரப்படுத்தும்
27
ரேவதி
ஊட்டமளிக்கும்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 0 Response to "27 நட்சத்திரங்களின் சக்தி தன்மைக்கான சொற்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger