27 நட்சத்திரங்களின் தொழில் சார்ந்த செயல் இயக்க திசைகள்...

27 நட்சத்திரங்களையும் அதன் தொழில் சார்ந்த செயல் இயக்க திசைகள் வகுத்து சொல்லப்பட்டுள்ளது, தொழில் என்றால் கர்மம் அர்த்தம் வரும்.

எண்
நட்சத்திரங்கள்
இயக்க திசை
1
அசுவினி
வணிகர்
2
பரணி
குடியேறியவர், அந்நியர்
3
கார்த்திகை
கல்வியாளர், கலைஞர்
4
ரோஹிணி
செயலாளர்
5
மிருகசீரிடம்
வேளாளர்
6
திருவாதிரை
சுயதொழிலாளர்
7
புனர்பூசம்
வணிகர்
8
பூசம்
வீரர், காவலர்
9
ஆயில்யம்
குடியேறியவர், அந்நியர்
10
மகம்
செயலாளர்
11
பூரம்
கல்வியாளர், கலைஞர்
12
உத்திரம்
வீரர், காவலர்
13
ஹஸ்தம்
வணிகர்
14
சித்திரை
வேளாளர்
15
சுவாதி
சுயதொழிலாளர்
16
விசாகம்
குடியேறியவர், அந்நியர்
17
அனுஷம்
செயலாளர்
18
கேட்டை
வேளாளர்
19
மூலம்
சுயதொழிலாளர்
20
பூராடம்
கல்வியாளர், கலைஞர்
21
உத்திராடம்
வீரர், காவலர்
22
திருவோணம்
குடியேறியவர், அந்நியர்
23
அவிட்டம்
வேளாளர்
24
சதயம்
சுயதொழிலாளர்
25
பூரட்டாதி
கல்வியாளர், கலைஞர்
26
உத்திரட்டாதி
வீரர், காவலர்
27
ரேவதி
செயலாளர்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

 

0 Response to "27 நட்சத்திரங்களின் தொழில் சார்ந்த செயல் இயக்க திசைகள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger