ஜாதகத்தில் சூரியன் ஒன்பதில் (9ல்) இருந்தால்...

சூரியன் ஒன்பதில் இருக்கும் பலனை பார்ப்பதற்கு முன் ஒரு காணொளி பாருங்கள் அதாவது பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு சூரியனின் சூரிய புயல் மூல உதவியாக இருக்கலாம் என்று நாசாவின் ஒரு காணொளி இது - Solar Storms May Have Been Key to Life on Earth இதை தான் நம் முன்னோர்கள் சூரியன் தான் ஜீவன்கள் உருவாக மூலக்காரணங்களில் முக்கியமானது என்று கூறி உள்ளனர் அதனால் சூரியனுக்கு ஆத்மகாரகன் என்ற ஜோதிடத்தில் பெயர் சொல்லப்பட்டுள்ளது

ஜாதகத்தில் சூரியன் லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "ஜாதகத்தில் சூரியன் ஒன்பதில் (9ல்) இருந்தால்..."

கருத்துரையிடுக

Powered by Blogger