செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பகுதி - 3…

செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பகுதி - 3…

போன பகுதியில் செவ்வாய் தோஷம் எவ்வாறு எற்படுகிறது என்பதை தெரிந்து கொண்டோம் அதாவது ஜென்ம லக்கனித்தில் இருந்து செவ்வாய் இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் தோஷம் அடைவார், லக்னத்தில் செவ்வாய் இருந்தால் அங்கு அவர் பகைதன்மையை அடைந்தால் பாதி தோஷம் உண்டு என்றும் தெரிந்துகொண்டோம் பின் பகுதியில் செவ்வாய் தோஷம் அது தரும் தீய தன்மைகள் என்ன என்ன என்று தெரிந்து கொண்டோம், இப்போது அந்த இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய ஸ்தானங்களில் தனித்தனியாக செவ்வாய் தரும் பாதிப்பு என்ன என்று காண்போம்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 0 Response to "செவ்வாய் தோஷம் விளக்கமும் அதன் தீர்வுகளும் பகுதி - 3…"

கருத்துரையிடுக

Powered by Blogger