தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் 12 இராசிகளின் எண்ணிக்கை பகுதி - 1…

தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை அதில் 12 இராசிகளின் எண்ணிக்கை பகுதி - 1


ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து மதத்தவரும் அடங்கிய எண்ணிக்கையின் பிரிவு தான் எம்மிடம் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் ஜாதகம் பார்த்திருக்கிறேன் என்னை பொறுத்தளவில் அனைவரும் மனிதர்களே அவர்கள் அனைவரும் தன் வாழ்வையும் தன் குழந்தைகள் குடும்பத்தின் வாழ்வையும் செழுமையாக்க போராடும் மனிதர்கள் அவ்வளவே அதை மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்ய வேண்டும் இதுவே பாரத தேசம் சொல்லி கொடுத்த நீதி.

ஓம் ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்யஸ்வித் தனம் (1) 
- ஈசாவாஸ்ய உபநிஷத்

பொருள் - இந்த பேரண்டத்தில் எவ்வளவு எவ்வளவு உலகங்கள் உள்ளதோ அது அனைத்தும் இறைவனின் விரிவாக்கத்தில் அடங்கி உள்ளது இதில் உழைப்பாலும் தியாகத்தாலும் உன்னை நீ காப்பாற்றிக்கொள் மற்றவரின் பொருள்களை அபகரிக்க எண்ணாதே.
இனி வரிசையாக ஒவ்வொரு மாவட்டத்தின் எண்ணிக்கை பிரிவுகளை பார்ப்போம்

அடுத்த பதிவில் தொடரும்..
 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 0 Response to "தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் 12 இராசிகளின் எண்ணிக்கை பகுதி - 1…"

கருத்துரையிடுக

Powered by Blogger