12 இராசிகளின் சார்பு தன்மைகள் பிரிவு மேற்கத்திய ஜோதிட…

12 இராசிகளின் சார்பு தன்மைகள் பிரிவு

மேற்கத்திய ஜோதிடத்தில் பாடத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது  
இராசிகள்
நான்கு பிரிவு
மேஷம்
உடலில் அதிக சார்பு தன்மை இராசியாம்
ரிஷபம்
எதார்த்தம் சார்ந்த இராசியாம்
மிதுனம்
விஷய அறிவு சார்ந்த தன்மை இராசியாம்
கடகம்
உணர்ச்சி சார்ந்த தன்மை இராசியாம்
சிம்மம்
உடலில் அதிக சார்பு தன்மை இராசியாம்
கன்னி
எதார்த்தம் சார்ந்த இராசியாம்
துலாம்
விஷய அறிவு சார்ந்த தன்மை இராசியாம்
விருச்சிகம்
உணர்ச்சி சார்ந்த தன்மை இராசியாம்
தனுசு
உடலில் அதிக சார்பு தன்மை இராசியாம்
மகரம்
எதார்த்தம் சார்ந்த இராசியாம்
கும்பம்
விஷய அறிவு சார்ந்த தன்மை இராசியாம்
மீனம்
உணர்ச்சி சார்ந்த தன்மை இராசியாம்

இதன் இராசி சக்கர வண்ணப்படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "12 இராசிகளின் சார்பு தன்மைகள் பிரிவு மேற்கத்திய ஜோதிட…"

கருத்துரையிடுக

Powered by Blogger