தொழில் யோகங்கள் பகுதி 3 - பட்டய கணக்காளர் (சிஏ - Chartered accountant)…

தொழில் யோகங்கள் பகுதி 3 - பட்டய கணக்காளர் (சிஏ - Chartered accountant), …ஒருவர் பட்டய கணக்காளர் (சிஏ - Chartered accountant) என்ற நிலைக்கு உயருவதற்கான ஜோதிட அமைப்புகள் மற்றும் பலங்களை பார்ப்போம் இது ஒரு நிதி சார்ந்த ஆய்வுத்துறை படிப்பு மற்றும் தொழில் என்பதால் நானும் ஜோதிட ஆய்வாகவே இந்த பதிவை சமர்பிக்கிறேன் பட்டய கணக்காளர் (சிஏ) என்ற நிலைக்கு உயர்த்தும் முக்கிய பண்புகள் மற்றும் திறன்கள் அந்த பண்புகளை மற்றும் திறன்களை அடைய உதவும் ஜோதிட காரகத்துவங்களும் கீழ்வருமாறு கொடுத்துள்ளேன்பிரபல பட்டய கணக்காளர் ஜாதகம் - 1


இவர் August 17, 1958ல் பிறந்தவர் இவர் பட்டய கணக்காளர் தகுதி பெற்று ஒரு மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் கணக்காளராக சேர்ந்தார் பின் வங்கி பணிக்கு மாறி அதற்கு பின் ஒரு வங்கி நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக சில வருடங்கள் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தவர்.


பிரபல கணக்காளர் ஜாதகம் - 2

 இவர் பட்டய கணக்காளர் தகுதி முழுமையாக பெற்று ஒரு தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் (MNC)  இணைந்து கணக்காளர் (Accountant) பணியாற்றி வருபவர்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "தொழில் யோகங்கள் பகுதி 3 - பட்டய கணக்காளர் (சிஏ - Chartered accountant)…"

கருத்துரையிடுக

Powered by Blogger