தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 4 - திண்டுக்கல், சிவகங்கை, விழுப்புரம்…

தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 4 - திண்டுக்கல், சிவகங்கை, விழுப்புரம்

ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
திண்டுக்கல் (2011)
மக்கள்தொகை
21,61,367
ஆண்
10,81,934
பெண்
10,79,433
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,80,114
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
90,161
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
89,953
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
20,013
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
80,051
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
10,018
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
9,995
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
40,072
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
39,979

மாவட்டம்
சிவகங்கை (2011)
மக்கள்தொகை
13,41,250
ஆண்
6,70,597
பெண்
6,70,653
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,11,771
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
55,883
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
55,888
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
12,419
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
49,676
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
6,209
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
6,210
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
24,837
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
24,839

மாவட்டம்
விழுப்புரம் (2011)
மக்கள்தொகை
34,63,284
ஆண்
17,44,832
பெண்
17,18,452
ஒரு இராசியின் மக்கள்தொகை
2,88,607
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,45,403
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,43,204
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
32,067
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
1,28,270
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
16,156
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
15,912
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
64,623
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
63,646

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 4 - திண்டுக்கல், சிவகங்கை, விழுப்புரம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger