ஜோதிட துணுக்குகள் பகுதி 3 - முதலாளி யோகம்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 3 - முதலாளி யோகம்

- இரண்டாம் அதிபதி உச்சம், ஆட்சி பெற்று 10,11ஆம் ஸ்தானதிபதிகள் மற்றும் குரு சுப பார்வை புரிந்தால் தனிமுதலாளியாகும் யோகத்துடன் இருப்பார்கள்.
- இரண்டாம் அதிபதி பலவர்க்க சக்கரங்களில் 10,11ஆம் ஸ்தானதிபதிகள் மற்றும் குருவுடன் சேர்ந்து பலம் பெற்று இருக்க தொழில் அதிபராகும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- இரண்டாம் அதிபதி பத்தாம் அதிபதி சேர்ந்து அல்லது பரிவர்த்தனை யோகம் பெற்று அமைய சிறந்த தொழில் முனைவர்களாக இருந்து தனது தொழில் நிறுவனத்தை செழிக்க செய்வார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "ஜோதிட துணுக்குகள் பகுதி 3 - முதலாளி யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger