ஜோதிட துணுக்குகள் பகுதி 4 - முக்கிய பயணங்கள் கிளம்ப சுப நட்சத்திரங்கள்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 4 - முக்கிய பயணங்கள் கிளம்ப சுப நட்சத்திரங்கள்

பயணங்கள் மேற்கொள்ள பொருத்தமான சில சுப நட்சத்திரங்கள் ஆக உள்ளது
அஸ்வினி
மிருகசீரிசம்
புனர்பூசம்
பூசம்
ஹஸ்தம்
அனுஷம்
கேட்டை
மூலம்
ரேவதி.

ஞாயிறு கிழமை அன்று தொடங்கி நீளும் மூலம் நட்சத்திரம் மாக இருந்தாலும்

திங்கள் கிழமை அன்று தொடங்கி நீளும் திருவோணம் நட்சத்திரம் மாக இருந்தாலும்

செவ்வாய் கிழமை அன்று தொடங்கி நீளும் உத்திரட்டாதி நட்சத்திரம் மாக இருந்தாலும்

புதன் கிழமை அன்று தொடங்கி நீளும் கார்த்திகை நட்சத்திரம் மாக இருந்தாலும்

வியாழக் கிழமை அன்று தொடங்கி நீளும் புனர்பூசம் நட்சத்திரம் மாக இருந்தாலும்

வெள்ளிக் கிழமை அன்று தொடங்கி நீளும் பூரம் நட்சத்திரம் மாக இருந்தாலும்

சனிக் கிழமை அன்று தொடங்கி நீளும் சுவாதி நட்சத்திரம் மாக இருந்தாலும்

இது எந்த காரியங்களையும் தொடங்குவதற்கு மிக மங்களகரமான யோக நாட்கள் ஆக அமையும்.

0 Response to "ஜோதிட துணுக்குகள் பகுதி 4 - முக்கிய பயணங்கள் கிளம்ப சுப நட்சத்திரங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger