தர்மபுரி, கோவை, திருநெல்வேலி - தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 7...

தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 7 - தர்மபுரி, கோவை, திருநெல்வேலி

ஒரு விஷயத்தை சற்று ஆழமாக பார்ப்பது எமது வழக்கம் அதில் ஒன்று தான் இது தமிழ்நாடு மொத்த மக்கள்தொகை அதில் எண்ணிக்கையை 12 இராசிகளின் எண்ணிக்கையாக கருதி வகுத்து கூட்டி வரும் விடைகள் தான் இவைகள். இது ஒரு ஒரளவு ஒத்துப்போகும் மதிப்பீடு தான் துல்லிய மதிப்பீடு அல்ல இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆர்வமான எண்ணிக்கைகள். இதில் வரும் தமிழ்நாடு மொத்த மக்கள்தொகைகள் இந்தியாவின் 2011 சென்செஸ் கணக்கெடுப்பின் படி உள்ள தொகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
தர்மபுரி (2011)
மக்கள்தொகை
15,02,900
ஆண்
7,72,490
பெண்
7,30,410
ஒரு இராசியின் மக்கள்தொகை
1,25,242
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
64,374
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
60,868
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
13,916
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
55,663
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
7,153
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
6,763
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
28,611
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
27,052

மாவட்டம்
திருநெல்வேலி (2011)
மக்கள்தொகை
30,72,880
ஆண்
15,18,595
பெண்
15,54,285
ஒரு இராசியின் மக்கள்தொகை
2,56,073
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,26,550
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,29,524
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
28,453
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
1,13,810
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
14,061
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
14,392
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
56,244
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
57,566

மாவட்டம்
கோவை (2011)
மக்கள்தொகை
34,72,578
ஆண்
17,35,362
பெண்
17,37,216
ஒரு இராசியின் மக்கள்தொகை
2,89,382
ஒரு இராசியின் ஆண் மக்கள்தொகை
1,44,614
ஒரு இராசியின் பெண் மக்கள்தொகை
1,44,768
ஒரு நட்சத்திர பாதத்தின் மக்கள்தொகை
32,154
ஒரு நட்சத்திரத்தின் மக்கள்தொகை
1,28,614
ஒரு நட்சத்திர பாதத்தின் ஆண் மக்கள்தொகை
16,068
ஒரு நட்சத்திர பாதத்தின் பெண் மக்கள்தொகை
16,085
ஒரு நட்சத்திரத்தின் ஆண் மக்கள்தொகை
64,273
ஒரு நட்சத்திரத்தின் பெண் மக்கள்தொகை
64,341

0 Response to "தர்மபுரி, கோவை, திருநெல்வேலி - தமிழ்நாடு மக்கள்தொகை இராசியின் எண்ணிக்கை பகுதி 7..."

கருத்துரையிடுக

Powered by Blogger