பௌர்ணமியும் (பூரணை, முழுமதி) ஜோதிடமும் ஆன்மீகமும் பகுதி 1...

பௌர்ணமியும் (பூரணை, முழுமதி)  ஜோதிடமும் ஆன்மீகமும் பகுதி 1...

இந்துக்களின் ஆன்மீகத்தில் இருந்து பிறந்த குழந்தை தான் ஜோதிடம் எனவே ஜோதிடமும் ஆன்மீகம் பின்னி பிணைந்த ஒன்று என்றே சொல்லாம் அதில் பௌர்ணமி விழாக்கள் என்பது ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது, இறைவனை கொண்டாடுவதற்கும் அவரின் சந்நிதியில் ஆன்மீக முன்னேற்றம் காணவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது அப்படி உள்ள இந்த பௌர்ணமியின் ஜோதிட அமைப்புகளை சிறிது சொல்லவே இந்த பதிவு ஆகும். ஒவ்வொரு மாதத்திற்கு வருகிற பௌர்ணமியில் சூரியசந்திரனின் நிலைகள் அதன் சிறப்புகளை காண்போம்.- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "பௌர்ணமியும் (பூரணை, முழுமதி) ஜோதிடமும் ஆன்மீகமும் பகுதி 1..."

கருத்துரையிடுக

Powered by Blogger