நவகிரகங்களும் அதன் காரகத்துவ துர்குணங்களும்…

நவகிரகங்களும் அதன் காரகத்துவ துர்குணங்களும்…


எண்
கோள்கள்
துர்குணங்கள்
1
சூரியன்
அகங்காரம்
2
சந்திரன்
கண்மூடிதனமான பாசம்
3
செவ்வாய்
கோபம் \ முன்கோபம்
4
புதன்
வித்யாகர்வம்
5
வியாழன்
வித்யாகர்வம் \ பிரிவினைவாதம்
6
சுக்கிரன்
அதீத காமம்
7
சனி
தாழ்வுமனப்பான்மை \ விரக்தி
8
ராகு
பிடிவாதம் \ தீவிரவாதம்
9
கேது
பிடிவாதம் \ தீவிரவாதம்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "நவகிரகங்களும் அதன் காரகத்துவ துர்குணங்களும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger