நவகிரகங்களும் அதன் தனித்துவ காரக மலர்களும்...


நவகிரகங்களும் அதன் தனித்துவ காரக மலர்களும்...

முன்பு 12 இராசிகாரர்களும் தங்களுது பிரார்த்தனைகளுக்கு இறைவனிடம் வேண்டி நிறைவேற்றிக்கொள்ள தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது நமது மரபு இதற்கு ஐந்து எண்ணெய்கள் உகந்தது என்றும் அதை விளக்கி அந்த பசுநெய் - நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் - இலுப்பை எண்ணெய் - விளக்கெண்ணெய் ஆகிய ஜந்து எண்ணெய்களை பற்றி முன்பே குறிபிட்டிருந்தேன் - 12 இராசிக்காரர்களின் தீப வழிபாடு செய்ய உகந்த ஐந்து வகை எண்ணெய்களி . இப்போது நவகிரகங்களுக்காக மற்ற தெய்வத்திடமும் மற்றும் நவகிரகங்களிடம் வேண்டுதல் செய்வதற்கும் ஒவ்வொரு நவகிரகங்களுக்கு தனித்துவ அடையாள மலர்களை வழிபாட்டின் போது பயன்படுத்துவதற்க்காக அந்த அந்த மலர்கள் மற்றும் அதன் ஆங்கில பெயர்கள் கொடுக்கபட்டுள்ளது.

கோள்கள்
மலர்
ஆங்கிலம்
சூரியன்
செந்தாமரை
Pink Lotus
சந்திரன்
வெள்ளலரி
White Oleander
செவ்வாய்
சண்பகம் (சம்பங்கி)
Magnolia Champaca
புதன்
காந்தள் (கோடல்)
Gloriosa Superba
வியாழன்
முல்லை
Jasminium Auriculatum
சுக்கிரன்
வெண்தாமரை
White Lotus
சனி
கருங்குவளை (நீல அல்லி)
Blue Lily
ராகு
மந்தாரை (மலையாத்தி)
Bauhinia Variegata
கேது
செவ்வல்லி
Pink Lily

0 Response to "நவகிரகங்களும் அதன் தனித்துவ காரக மலர்களும்..."

கருத்துரையிடுக

Powered by Blogger