ஜோதிட துணுக்குகள் பகுதி 9 - அழகான உடல் தோற்றம் அமையும்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 9 - அழகான உடல் தோற்றம் அமையும்

அழகான உடல் தோற்றத்தை விரும்பாதவர் யார் இருக்க முடியும் ஆனால் அழகு என்பது புற அழகு மட்டுமல்ல அதாவது உடல் அழகாக இருப்பது மட்டும் அழகல்ல உண்மையில் உள்ளத்தின் அழகே அழகு மற்றும் அழகு என்பது பார்பவர்களுக்கு தக்கவாறு மாறுபடக் கூடியதும் ஆகும், மேலும் புற அழகு நிரந்தரமானது அல்ல அதை எனது கவிதையின் இந்த சிறு வரிகள் காட்டும் -

அழகும் அசிங்கமும்
என் தேகத்தை அடைய முந்தும்
தோல்வியும் வெற்றியும்
என் வாழ்க்கையை அடைய முந்தும் - சிவதத்துவ சிவம்

அதனால் புற அழகு மட்டும் அழகல்ல, உள்ளத்தில் வஞ்சம் மற்றும் பொய்யில்லாது பழகும் நபர்களே அல்லது உள்ளத்தில் வஞ்சம் மற்றும் பொய்யில்லாது உள்ள நபர்களே உண்மையான அழகானவர்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படிபட்ட அக அழகின் அளவை காண ஜாதகம் முழுதும் பார்க்க வேண்டும் இருந்தாலும் புற அழகையே உலகம் முதலாவதாக கொண்டு வரவேற்கிறது மற்றும் எதிர்பார்க்கிறது இந்த இயல்பை யாராலும் மாற்ற முடியாது அதனால் புற அழகை அதாவது அழகான் உடல் தோற்றத்தை காட்டும் சில ஜாதக அமைப்புகளை பொதுவாக பார்ப்போம்.

ஜாதகர் அழகாக இருக்க -

0 Response to "ஜோதிட துணுக்குகள் பகுதி 9 - அழகான உடல் தோற்றம் அமையும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger