நவகிரகங்கள் தனிபட்ட குணத்தன்மையின் இரு பிரிவு...

நவகிரகங்கள் தனிபட்ட குணத்தன்மையின் இரு பிரிவு...

நவகிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் தனிபட்ட குணத்தன்மையை ஜோதிட முன்னோர்கள் வகுத்து கொடுத்துள்ளனர் அதாவது நவகிரகங்களை பல பிரிவுகளின் கீழ் பிரித்து தந்துள்ளனர் அதில் இது இரண்டு குணங்களின் பிரிவு ஆகும், ஒன்று குரூரன் இரண்டு சௌமியன். குரூரா என்றால் கொடூரமான, ஈவிரக்கமற்ற, கண்டிப்பான குணம் கொண்டது என்று அர்த்தம். சௌமியா என்றால் இனிமையான, சாந்தமான மென்மையான குணம் கொண்டது என்று அர்த்தம். நவகிரகங்களில் இந்த பிரிவை இதில் காண்போம் -

கோள்கள்
மலர்
ஆங்கிலம்
சூரியன்
குரூரன்
Cruel, Strong, Hard
சந்திரன்
குரூரசௌமியன்
(வளர்பிறை தேய்பிறை பொருத்து மாறுவார்)
Both Nature
செவ்வாய்
குரூரன்
Cruel, Strong, Hard
புதன்
சௌமியன்
Pleasant, Mild , Gentle
வியாழன்
சௌமியன்
Pleasant, Mild , Gentle
சுக்கிரன்
சௌமியன்
Pleasant, Mild , Gentle
சனி
குரூரன்
Cruel, Strong, Hard
ராகு
குரூரன்
Cruel, Strong, Hard
கேது
குரூரன்
Cruel, Strong, Hard

0 Response to "நவகிரகங்கள் தனிபட்ட குணத்தன்மையின் இரு பிரிவு..."

கருத்துரையிடுக

Powered by Blogger