நவகிரகங்களும் பூஜை பொருட்களில் அதன் பங்கும்…

நவகிரகங்களும் பூஜை பொருட்களில் அதன் பங்கும்

ஒரு பழமையான ஆன்மீக நூலில் நாம் அன்றாடம் நமது வாழ்வில் வீடுகளில் நடத்தும் விழாக்களில் சுப நிகழ்ச்சிகளில் செய்யும் பூஜைகளில் பயன்படுத்தும் பூஜை பொருட்களில் நவகிரகங்களின் ஆதிக்க பலத்தை விளக்கி உள்ளது அந்த நூல் கூறும் அதன் விவரம் கீழே -

கோள்கள்
பூஜை பொருட்கள்
சூரியன்
சந்தனம் \ நைவேத்தியம்
சந்திரன்
கற்பூரம் \ நைவேத்தியம்
செவ்வாய்
குங்குமம்
புதன்
தாம்பூலம்
வியாழன்
மஞ்சள்
சுக்கிரன்
தீர்த்தம்
சனி
சாம்பிராணி
கேது
தூபம்
இராகு
திருஷ்டி பலி

0 Response to "நவகிரகங்களும் பூஜை பொருட்களில் அதன் பங்கும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger